Nifty – என்ன நடக்கலாம்

நிப்டி வெள்ளிக்கிழமை அன்று 15923 என்ற அளவில் முடிந்து இருந்தது.  இன்று திங்கள் காலையில் 15754 என்று குறைந்து துவங்கியது.

இடையில் , 15836 என்ற  உச்சத்தையும் 15707 வரை கீழ சென்று, முடிவில் 15750 என்ற அளவில் முடிந்தது.

இன்றைக்கு நடந்த வரைபடத்தை பார்க்கையில் 15960 என்பது இனி ஒரு பெரிய தடைக்கல்லாக அமையலாம் .

20.07.2021 – தின வணிகத்திற்கான  கையேடு

Niftyஐ 15700 கீழே விற்கலாம். அதற்கு கீழ் 15640 மற்றும் 15530 வரை கீழே வர வாய்ப்பு உள்ளது

Nifty ஐ 15780 மேலே வாங்கலாம்.  அதற்கு மேலே 15840/15880 வரை உயர வாய்ப்பு உண்டு

நியாபகம் கொள்ளவும் . இது தின வணிகத்திற்கான ஒரு கையேடு மட்டுமே.

நிபிட்டி 60 மின் வரைவு படம்

இது நிப்டி 60 நிமிட வரை படம்.

Nifty  தின வரை படம் (daily chart )

இன்று வெளி நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2098 கோடி மதிப்புள்ள பங்குகளை கேஷ் மார்க்கெட்டில் விற்றனர். உள்நாட்டு நிதி நிறுவனங்கள் சுமார் 1047 கோடி நிகர மதிப்புள்ள பங்குகளை வாங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *