12-ஜூலை-21 பங்கு சந்தை பற்றிய ஒரு பார்வை

நிப்டி (Nifty ) 80 பாயிண்ட் உயர்ந்து  15766 என்ற நிலையில் தொடங்கியது . இருந்த போதிலும் 15790 என்ற தடை கல்லை நிபிட்டியால்  தாண்ட இயலவில்லை. இரண்டாம் பாதி வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. முடிவில் நிப்டி (நிபிட்டி) 15692 என்ற நிலையில் முடிந்தது.

நிப்டி கடந்த ஆறு வார  காலமாக 15600 டு 15900 என்ற பாயிண்ட்டுகளுக்கு மத்தியில் நிப்டி (Nifty) நின்று கொண்டு இருக்கிறது.

நிப்டி  வரைபடம் படி 15600 டூ  15900 என்ற இந்த லெவல் மீறி வணிகம் நடைபெறும் பொது புது ட்ரெண்ட் உண்டாகும். அது வரை ஒரு திசையற்ற நிலை தொடரும்.

நிப்டி தனது 20 நாள் ஆவேரேஜ்ற்கு கீலே இரண்டாவது நாளாக முடிந்துள்ளது . இது ஒரு நல்ல குறியீடு அல்ல . சற்று கவனமாக இருக்க வேண்டிய தருணம்.

நிப்டி (Nifty) இன் தினசரி வரைபடம் எவ்வாறு இருக்கிறது என்று கீழே பார்க்கலாம் .

நிப்டி (Nifty ) 13.07.2021 – என்ன செய்யலாம்

15620 என்பது நிப்டி க்கு முக்கியமான ஒரு சப்போர்ட் லெவல் ஆகும். இது உடைபடாத வரை வாங்கி விற்பவர்களுக்கு பிரச்சனை இல்லை.  ஆனால் 15610 கீழ் நிப்டி 15540 வரை விழுக வாய்ப்பு உண்டு .

நிப்டி இன்று முடிந்த நிலை 15629.

நிபிட்டி ஐ 15610 ஸ்பாட் லெவல் கீழ் விற்றால் 15540 வரை செல்ல வாய்ப்பு உண்டு. 15540 கீழே 15490 வரலாம்.

நிப்டி 15790 லெவல் க்கு மேல் வியாபாரம் ஆனால் 15840 வரை செல்ல வாய்ப்பு உண்டு.

15840 டு 15890 ஒன்றும் செய்யாமல் இருப்பது நல்லது.

இன்றைய தினத்தில் வெளிநாட்டு  நிதி முதலீட்டாளர்கள் 747 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.  இந்தியா நிதி நிறுவங்கள் சுமார் 447 கோடி ரூபாய்க்கு  வாங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *